தொலைக்காட்சி சானல்களில், குறிப்பா இந்த முழு நேர செய்தி சானல்களை தடை செய்து விட்டாலே நாட்டுல பாதி சிக்கல் தீர்ந்து விடும்.

நல்லதா கெட்டதானு  தெரியலை ங்க..

நண்பன் ஒருவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன் அவசர தேவைக்காக ஐயாயிரம் ரூபாய் நான் கொடுத்தே ங்க..

வசியமான நேரத்தில் முன்வந்து உதவும் அனைவருமே ஹீரோக்கள் தான். ஆனால் இந்தக் குடும்பத்தினரின் செயல் ஹீரோக்களையே வியந்து பார்க்க வைக்கும் சூப்பர் ஹீரோயிஸம்.

தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வடக்கிழக்கு பருவமழை கிட்டத்தட்ட பல உயிர்களை அழித்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

ங்கள் ஆட்சியில் மதச் சகிப்புத்தன்மை இல்லாமை மேலோங்குகிறதே என்ற கேள்விக்கு, "காந்தியும் புத்தரும் போன்ற மகாத்மாக்கள் பிறந்த தேசம் இந்தியா" என லண்டனில் பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடி முழங்கியுள்ளார்.

யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் அன்புக்குரிய தலைவராக இருந்தார். பாலஸ்தீன மக்களின் போராட்ட வீரராக திகழ்ந்த இவர், தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் தான் கழித்தார்.

ந்திய தேசத்தின் நாசகார சக்திகள் என்று யாரை யாரை குறிப்பிடலாம்...??

ந்து கட்டங்களாக நடந்தது பீஹார் சட்டசபைத் தேர்தல். பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் ஃபாசிச இந்துத்துவ பாஜக மதவெறி விஷமப் பிரச்சாரத்தில் மிக உற்சாகமாக இறங்கியது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு காட்சிகளும் பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்திக் காட்டப்பட்ட மோடி வெறும் ஜீரோதான், நிதீஷ் குமார் தான் எங்கள் ஹீரோ என்பதை முகத்திலறைந்தது போல் பிகார் மக்கள் உணர்த்தியுள்ளார்கள்.

"கமல், ரஜினி முதலானோர் எந்த அரசுடனும் தமக்கு விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். எனவே விருதை திருப்பித்தர அவசியமில்லை" என்று கமல் கூறியதில் எனக்கு எந்த வியப்புமில்லை என்கிறார் எழுத்தாளர் ஞானி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...