யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் அன்புக்குரிய தலைவராக இருந்தார். பாலஸ்தீன மக்களின் போராட்ட வீரராக திகழ்ந்த இவர், தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் தான் கழித்தார்.

ந்திய தேசத்தின் நாசகார சக்திகள் என்று யாரை யாரை குறிப்பிடலாம்...??

ந்து கட்டங்களாக நடந்தது பீஹார் சட்டசபைத் தேர்தல். பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் ஃபாசிச இந்துத்துவ பாஜக மதவெறி விஷமப் பிரச்சாரத்தில் மிக உற்சாகமாக இறங்கியது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு காட்சிகளும் பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்திக் காட்டப்பட்ட மோடி வெறும் ஜீரோதான், நிதீஷ் குமார் தான் எங்கள் ஹீரோ என்பதை முகத்திலறைந்தது போல் பிகார் மக்கள் உணர்த்தியுள்ளார்கள்.

"கமல், ரஜினி முதலானோர் எந்த அரசுடனும் தமக்கு விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். எனவே விருதை திருப்பித்தர அவசியமில்லை" என்று கமல் கூறியதில் எனக்கு எந்த வியப்புமில்லை என்கிறார் எழுத்தாளர் ஞானி.

கில இந்திய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற அவரது முழக்கம் இன்று இந்திய அளவில் எங்கும் ஒலிக்கிறது. இந்த நிலையில் கோவனை கைது செய்திருக்கும் தமிழக அரசிடம் கேட்க நமக்கு 5 கேள்விகள் இருக்கின்றன.

லியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?' என்னும் ஒரு தொடரை எழுதியிருந்தேன். அது உயிர்மைப் பதிப்பகமூடாகப் புத்தகமாக வெளிவந்து, நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

மிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக செய்திகள் வருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் உங்கள் பகுதிகளில் சாக்கடை தண்ணீரை தேங்கவிடாதீர்கள் என்று அரசு சார்பாக பிரச்சாரம் செய்வார்கள்.

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…

25 ஆண்டுகளுக்கு முன்பு......

சரியாகச் சொல்வதானால் 1990-ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 25 முதல் 31-ம் தேதி வரை---  -

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...