திமுகவின் அரவணைப்பில் லட்சோப, லட்சம் மக்கள் நிம்மதியான வாழ்கையை அனுபவித்து(!) வருகிறார்கள் என்ற கூற்று உண்மையாகவே இருக்கட்டும், மகிழ்ச்சியே!!! ஆனால் அந்த பெயரை சொல்லி பல பேர் வாழ்கையை நாசமாக்கி வாழும், நாட்டாமையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

யுவராஜ்க்கு சிலை எழுப்பப்படலாம்!
இறந்த பிறகு குரு பூஜை கூட நடக்கலாம்!

து ஒரு வகுப்பறை என்று தெரிகிறது.
எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா?

விருது வாங்கிய சினிமா இது மட்டுமே முகவரி. பரபரப்பான வேலை பணிகளில் துணி துவைப்பதற்கு நேரம் இல்லாத பொருளாதார தேடலில் இரண்டு மணிநேரம் இந்த படத்திற்காக செலவு செய்ய வேண்டுமா என்ற மனச்சோர்வில், சரி ஒரு அரை மணிநேரம் படம் பார்ப்போம் என்ற எண்ணத்துடன் கதையின் காட்சி நகர்வைத் தொடர்ந்தேன்.

மலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் 'செய்'தீ க்களை மட்டுமே நம்பி 'பொங்கல்' வைப்பது எத்தனை தவறானது என்பதை நேற்றைய இரு செய்திகளும் உணர்த்தியுள்ளன.

'சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் காக்கும் வகையில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேண வேண்டும்' - என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

மாட்டுக்கறி - தற்பொழுது ஓட்டுவங்கி அரசியலில் ஹாட் டாபிக்!

பெட்ரோலின் விலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஷ்யா சிரியாவில் அதிபர் அசதுக்கு எதிரான போராளிக் குழுக்கள் மீது  வான்தாக்குதல்களில் ஈடுபடுகிறது எனக் கூறப்படுகிறது.

யாநிதி மாறனும், ராசாவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவரை அவர்களது பெயர் தினசரி செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். சாமானியனும் அலைபேசி பயன்படுத்தவும், மலிவு விலையில் இணையம் வழி இதயங்கள் இணையவும் இவர்களது பங்களிப்பு அளப்பரியது..!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...