வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் 'செய்'தீ க்களை மட்டுமே நம்பி 'பொங்கல்' வைப்பது எத்தனை தவறானது என்பதை நேற்றைய இரு செய்திகளும் உணர்த்தியுள்ளன.

'சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் காக்கும் வகையில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேண வேண்டும்' - என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

மாட்டுக்கறி - தற்பொழுது ஓட்டுவங்கி அரசியலில் ஹாட் டாபிக்!

பெட்ரோலின் விலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஷ்யா சிரியாவில் அதிபர் அசதுக்கு எதிரான போராளிக் குழுக்கள் மீது  வான்தாக்குதல்களில் ஈடுபடுகிறது எனக் கூறப்படுகிறது.

யாநிதி மாறனும், ராசாவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவரை அவர்களது பெயர் தினசரி செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். சாமானியனும் அலைபேசி பயன்படுத்தவும், மலிவு விலையில் இணையம் வழி இதயங்கள் இணையவும் இவர்களது பங்களிப்பு அளப்பரியது..!

பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே தலித் மற்றும் மதசிறுபான்மையினர் மத்தியில் இனம்புரியா அச்சமும், ஏமாற்றமும் நிலவுகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வாதார வழிகள் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.

2010ஆம் ஆண்டின் இறுதியில்  துனீசியாவில் நடந்த மல்லிகைப் புரட்சிக்குப் பின் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் அந்நாட்டு அதிபர்களுக்கு எதிராக நடந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து சிரியாவிலும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின.

ந்திய தேசியக் கொடியை அவமதித்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை என்று கொடி சட்டம் 2002 சொல்கிறது. அதன்படி, தேசியக் கொடியின்மீது எழுதுவதும் கொடியை அவமதித்ததாகவே அமையும்.

காத்மா காந்தியைப் படுகொலை செய்தது யார்? என்ற கேள்வியுடனான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாஸிசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் ஆண்டால் இந்தியா என்னாகும் என்ற வினாவிற்கு  இரண்டு அண்மை நிகழ்ச்சிகள் விடையாகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...