மிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சர்வதேசத்துக்கு மார் தட்டிக் கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு ஒழுங்காக கட்சியின் பெயரை எழுதவே தெரியவில்லை.

தேர்தல்  நடைபெறும்  இடங்களில் கலவரங்களை நடத்துவதன்  மூலம்  தொகுதிகளை வெல்வது பா ஜ க வின் வழக்கம்.

டந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுத்து அதனடிப்படையில் செயல்பட்டது. குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்க தனது கூட்டணி கட்சிகளின் மக்கள் நல கோரிக்கைகளை கேட்டு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

ட்டப் பொம்மனை வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுத்தவன் எட்டப்பன். பண்டார வன்னியனை காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன்.

டந்தகாலத்தில் விடுதலைப்புலிகளைப்பிரித்து தமிழர்களின் இனஅழிப்பிற்கு முதற்காரணகர்த்தாவாக இருந்த ஐக்கியதேசியக்கட்சி தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக எதிர்வரும் தேர்தலில் தமிழ்மக்களின் தமிழ்தேசிய உரிமையை உடைத்து எறிய புதிய  சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர்.

மிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்து ஆகும். புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனே இக்கூட்டமைப்பை உருவாக்கினார்.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கிராமத்தில் உள்ள ஸ்ரீசித்தானைக் குட்டி சுவாமிகள் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 60 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன.

ப்பாவி மனிதர் ஒருவரை இரத்தம் சொட்டச் சொட்ட சிறு அளவும் ஈவிரக்கமின்றி பட்டப்பகலில் எல்லோரும் பார்த்திருக்க வீதி வழியாக அடித்து இழுத்துச் செல்லும் கொடூரம் முஸஃபர் நகரில் அரங்கேறியுள்ளது.

ம்பூர் என் சொந்த ஊர் என்பதால் அங்கு நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்த செய்திகளை முஸ்லிம் அல்லாத என் நண்பர்களிடம் விசாரித்தறிந்தேன்.... மாற்று மதம் சார்ந்த பெண்ணை முஸ்லிம் வாலிபர் கடத்தி சென்றுவிட்டார் என்ற சந்தேகத்தில் அவ்வாலிபரை போலீஸ் அடித்துக் கொன்றதை அவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்,,.. கண்டிக்கிறார்கள்...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...