அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கிராமத்தில் உள்ள ஸ்ரீசித்தானைக் குட்டி சுவாமிகள் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 60 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன.

ப்பாவி மனிதர் ஒருவரை இரத்தம் சொட்டச் சொட்ட சிறு அளவும் ஈவிரக்கமின்றி பட்டப்பகலில் எல்லோரும் பார்த்திருக்க வீதி வழியாக அடித்து இழுத்துச் செல்லும் கொடூரம் முஸஃபர் நகரில் அரங்கேறியுள்ளது.

ம்பூர் என் சொந்த ஊர் என்பதால் அங்கு நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்த செய்திகளை முஸ்லிம் அல்லாத என் நண்பர்களிடம் விசாரித்தறிந்தேன்.... மாற்று மதம் சார்ந்த பெண்ணை முஸ்லிம் வாலிபர் கடத்தி சென்றுவிட்டார் என்ற சந்தேகத்தில் அவ்வாலிபரை போலீஸ் அடித்துக் கொன்றதை அவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்,,.. கண்டிக்கிறார்கள்...

ச்.ராஜா என்கிற எச்சை ராஜாவிற்கு,

"தூ" என்று துப்பியே இதை எழுதுகிறேன். சமீபகாலமாக உங்களை தொலைக்காட்சி நேர்காணல்களில் பார்த்து தொலைக்கும் அவலத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். அதனால் உங்க கருத்துகளை மன்னிக்கவும் அந்த கண்றாவிகளை காதில் வாங்க வேண்டியுள்ளது.

ரு பெண்ணின் உடை தேர்வை தீர்மானிக்கும் உரிமை அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அவள் சார்ந்திருக்கிற சமூகமோ, மதமோ, இன்னபிற அமைப்புகளோ, தனிநபர்களோ அவற்றைத் தீர்மானிக்க முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

ழ  மக்கள் ஜனநாயக கட்சி என்றால் அரசாங்கத்தின் ஒட்டுக் குழு என்கிற அபிப்பிராயமே காலம் காலமாக இருந்து வருகின்றது.

டிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை கோபக்காரர், அரசியல் நகரிகமில்லாதவர், குடிப்பவர் என்றும் பொதுவாக விமர்சிக்கின்றனர். ஆனால் விஜயகாந்த், நிஜத்தில் அடுத்தவருக்கு உதவி செய்பவர், மனிதநேயமிக்க மனிதர், நல்ல நிர்வாகி என்று எத்தனை பேருக்கு தெரியும்...?

டந்த வெள்ளிக்கழமை(12−ம் தேதி) நள்ளிரவு திருச்சாயில் இருந்து துபய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 611) விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அந்த பயணத்தை, அனுபவத்தை வாழ்க்கை முழுதும் மறக்க மாட்டார்கள். மறுபடியும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் என்றால் நிச்சயம் தயங்குவார்கள். ஏன் என்றால் அந்த பயணத்தில் அவர்கள் கிட்டதட்ட செத்து பிழைத்தார்கள். பயணிகளை அந்த நிலைக்கு உள்ளாக்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம்.

ராஜஸ்தான் முதலமைச்சர், மகாராணி வசுந்தரா ராஜே அவர்களின் அருந்தவப்புதல்வன், திருவளர்(கின்ற ..!)செல்வன் துஷ்யந்த் சிங் – பாரதீய ஜனதா கட்சியின் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் (sitting MP).

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...