க்தி ரி. வி நடத்தும் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எம். பி மிக நீண்ட காலத்துக்கு பிற்பாடு கலந்து கொண்டார். இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் முதல் தடவையாக மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் ஊடக வட்டாரங்களில் அரசியல் நாரதர் என்று குசுகுசுக்கப்படுகின்ற ஜே. ஸ்ரீரங்கா ஓரளவு ஜனநாயகத்துடன் இன்றைய நிகழ்ச்சியை நடத்திச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

மிழகத்திலேயே மட்டுமில்லாமல், இந்தியாவிலும், உலகளவிலும் பேசப்படுவது கரூரின் ஜவுளி கைவினைப்பொருட்களும், வீட்டு உபயோக ஜவுளி பொருட்களும் தான். அப்புகழ் பெற்ற கரூர் நகரானது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர்.

லங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன.

ஷ்துரைக்கு வீரவணக்கம் சொல்வதா என்று ஒரு பதிவு. நேத்தே இது சம்பந்தமா பேசப்போயி என்னை வெள்ளைகாரனுக்கு குண்டி கழுவ சொல்லிட்டானுங்க. கண்ணை கட்டிய குதிரைங்க அப்படித்தான் சொல்லும். நாம எழுதுறது லட்சத்தில் ஒருவருக்கு புரிந்தாலும் போதும், நீ எழுதுடா வாலுன்னு மனசாட்சி சொல்லுச்சு. அதுக்கு தான் இது.

கிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர்.

துவரைக்கும் நடந்த விவாதத்தில் ஒரு பாஜக அடிமையும் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் ஒரு நியாயமான காரணம் கூட சொல்லல.

காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்குமாகாண சபையும், பின்பு 2015 ஆம் ஆண்டு சரணாகதி அரசியல் மூலம் கிழக்கு மாகாணசபையும் கைப்பற்றப்பட்டது யாவரும் அறிந்ததே.

ந்தியாவின் நிறம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது.

மதசார்பின்மை
அகிம்சை

“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ? – என்று அடுத்து யாராவது கேட்டாலும் கேட்கக்கூடும்…?

மிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...