உலகக்கோப்பையின் லீக் ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது இப்படி ஒரு தலைப்பில் கட்டுரையா? என ஆச்சர்யப் பட வேண்டாம்.

செய்தியின் முக்கியத்துவத்தை தீர்மானிப்பவை ஊடகங்களே. ஊடகங்களின் வழியே மக்கள் உலகை பார்ப்பதால் செய்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தலையாய பொறுப்பு இருக்க வேண்டும்.

ஊடக பலம்

பிப்ரவரி 21, 2015

காந்தியை கொன்றது கோட்சே என்றால் இராஜிவ் காந்தியைக் கொன்றது தானு என்று தானே கூறியிருக்க வேண்டும்.

சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியினைச் சந்தித்தது. தேமுதிக, பாமக முதலான முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, இங்கு சுமார் 6000 ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டின் அனைத்து துறைகளிலும் தவறுகள் மலிந்து கிடக்கின்றன. அதில் காவல் துறையும் விதி விலக்கு அல்ல.

அண்மையில் திருவனந்தபுரத்திலிருந்து துபை செல்வதற்காக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இமிக்ரேசன் கிளியரன்சுக்காக நின்றுக் கொண்டிருந்தேன்.

டந்த 8 மாதங்களாக பகிரங்கமாக நடந்து வந்த இந்துத்துவ திணிப்பிற்கு வேகத் தடை போட்ட டெல்லி வாழ் பொதுமக்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்.

மொகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவையிலே இருந்தார். அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.

ழக்கமாக மாநிலத்தின் முதல்வரோ, நாட்டின் பிரதமரோ முக்கியமான துறைகளை தன் கையில் வைத்துக் கொள்வர்.

ழக்கமாக மாநிலத்தின் முதல்வரோ, நாட்டின் பிரதமரோ முக்கியமான துறைகளை தன் கையில் வைத்துக் கொள்வர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...