தோழர் Dhavappudhalvan Badrinarayanan A M அவர்கள் இன்றொரு பதிவில், ”நமது கல்வி முறை, பில்கேட்ஸ் - ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒருவரைக்கூட உருவாக்காது. ஆனால், அவர்களிடம் வேலை செய்ய இலட்சம் பேரை உருவாக்கும்.” என்று ஒரு தகவல் பகிர்ந்திருந்தார்கள்.

ந்த விதமான மதப் பிரச்சாரமும் செய்யக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் காலம் தாழ்ந்த நடவடிக்கையானாலும் சரியான நடவடிக்கை என்பதை மறுக்க முடியாது.

மீண்டும் மீண்டும்
சுடப்படுகிறார் காந்தி

மதமாற்றம் என்பது ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகளிடம் நிகழ்கிறது. அல்லது திருமணத்துக்காக மதம் மாறுகிறார்கள்.

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!

கொங்கோ நாட்டில், இன்றுடன் நான்காவது நாளாக, மக்கள் எழுச்சியும், வீதிகளில் அரச எதிர்ப்பு கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

போன முறை டெல்லி தேர்தல் நடைபெறும் முன் அரவிந்த் கேஜ்ரிவால் கிரண் பேடி அவர்களுக்கு ஒரு வெளிப்படையான அழைப்பு விடுத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...