விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'ஏர் டெல் சூப்பர் சிங்கர்'. பல்வேறு சீசன்களைத் தாண்டி சீசன் 5ன் இறுதிப் போட்டி கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.

வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் கசியும் ஒரு உடலை உங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து சென்று அருகில், க்ளோஸ் அப்பில் காண்பிக்க எத்தனை பேர் தயார்?

பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

1) அதிமுக

2) திமுக கூட்டணி

3) மக்கள் நலன் கூட்டணி

4) தேமுதிக

5) பாமக

6) நாம் தமிழர்

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எந்தக்கட்சியும் தேமுதிகவுடன் அணி சேரலாம் என்ற பிரேமலதாவின் கருத்தைக் கவனிக்கும்போது, எந்தக் கண்டிசனுக்கும் தயாராக இருக்கும் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.

மேடைகளில் விஜய்காந்த் எப்படி பேசுவார்? என்று நடிகர் சிங்கமுத்து மிமிக்ரி பேச்சு இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

சொந்தமாக வீடு கட்ட அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டால், கடன் பெறுவதற்கு நாம் படும் அவஸ்தை என்பது சொல்லி புரியவைக்க முடியாது.

கன்ஹையா என்ற கல்லூரி மாணவரின் தாக்கம் இன்று பல அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களைத் தூங்க விடாமல் செய்துவிட்டுள்ளது.  அவருக்கு நீதி கிடைக்குமா? அவரை நீதி தண்டிக்கப்போகிறதா அல்லது விடுவிக்கப்போகிறதா? என்ற கேள்வியே இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் குற்றவாளி எனக்கருதும் வகையிலான அறிவுரைகள் பறந்து வருகின்றன.

ன்ஹையாவின் உரையை இந்நேரத்தில் படித்தேன்.  கன்ஹையாவின் உரையை 2016ஆம் ஆண்டுகான சிறந்த உரையாக தேர்ந்தெடுக்க வாசகி என்ற முறையில் சிபாரிசு செய்வேன்.

ரு காலத்தில் இஸ்லாம், கம்யூனிசம், மார்க்ஸிசம், முதலாளித்துவம், திராவிடம், நாத்திகம், பாசிசம், நாசிசம், இன மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சிந்தனைப் பரவலாக்கத்தில் மேடைகளும், வீதிப் பேச்சுகளும் மட்டுமே முக்கிய பங்குகள் வகித்தன.

பெங்களூரில் ஒருவர் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு காவல்துறையினர் அபராத ரஷீது அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...