என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய  “இலங்கை இறுதி யுத்தம்" ஆங்கில நூலின் தமிழாக்கத்தின்  ஒரு பகுதி!

சென்னை: "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. மேலும் எக்கட்சிக்கும் ஆதரவும் நல்காது" என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

புது டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நடக்கும் சிபிஐ விசாரணையில் மத்திய அரசுக்குத் தொடர்பில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

பைசாபாத்: எங்களது அரசாங்கம் ராமபக்தர்களின் அரசாங்கம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி  தெரிவித்துள்ளது மற்றொரு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: திருமங்கலம் அருகே காவல்நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்: கண்பார்வையற்றவர்களுக்கான ப்ரெய்லி எழுத்துகளை அச்சிடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த 13 வயது சிறுவன் தொழிலதிபராகி அசத்தியுள்ளான்.

சென்னை: மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல வழிகாட்டுதல்களைக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.

விருதுநகர்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்போம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...