சேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.

பாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...