ன்னும் 50 ஆண்டுகளுக்கு பிஜேபி ஆட்சிதான் என்று அமித் ஷா கூறி வந்த நிலையில், 5 மாநிலத்தில் சறுக்கியது எப்படி என்று மேலோட்டமாக சிந்தித்தேன்.

ஜினி காந்த் நடித்த ஒரு திரைப்படம் உட்பட சில படங்களில் ஒரு காட்சி வரும்.  அதில் கதாநாயகனும், வில்லனும் ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக ஏலப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.  ரேட் எகிறிக்கொண்டே போகும் இறுதியில் வில்லன் அந்த ஏலத்தில் வெற்றியடைவார்!

நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தமிழகத்தில் 30 தொகுதிகளிலும் ,புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

"ரு செயலைச் செய்யும்படி என்னை நிர்பந்தித்தால் அது என் சுய மரியாதைக்கு இழுக்கு; அதை நான் செய்யமாட்டேன்" எனும் பொருள் படும்படி, கடந்த வாரம் தந்தி டி வி நடத்திய மக்கள் மன்றம் நிழச்சியில் பேசிய பா ஜ க தேசீயச் செயலாளர் H. ராஜா ஒரு கருத்தைச் சொன்னார்.

கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய பிசிசிஐ அணி வீரரும் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கி உலக அரங்கில் இந்திய மானத்தைக் கப்பலேற்றியவருமான ஸ்ரீசாந்தினை பாரதீய ஜனதா கட்சி தம் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்காக இம்மீடியேட் மெம்பர்ஷிப் ஃபார்ம் கொடுத்து பாஜகவில் அவரை இணைத்துள்ளது.

மிழக பா ஜ க தலைவர் தமிழிசை விகடனில் கொடுத்துள்ள பேட்டி, வயிற்றெரிச்சலில் "லாஜிக்" மறந்து உளறியதையும் தமிழிசையின் அரசியல் அறிவையும் காட்டியிருக்கிறது.

விஜய் மல்லையா "நல்ல காலங்களின் ராஜா" என்றும் " கிழக்கின் விளையாட்டு பிள்ளை" என்றும் அழைக்கப்படும் விஜய் மல்லையா டிசம்பர்18, 1955ல் பிறந்தார்.

மேடைகளில் விஜய்காந்த் எப்படி பேசுவார்? என்று நடிகர் சிங்கமுத்து மிமிக்ரி பேச்சு இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

"தேசப்பற்றின் பெயரில் நடத்தப்படும் சமூக விரோதச் செயல்களை ஏற்கமுடியாது. மனுஸ்மிருதி கோட்பாட்டைப் பின்பற்றும் அரசின் பிரச்சாரகர்களாக எங்களால் இருக்க முடியாது" எனக் கூறி பாஜகவின் மாணவர் அமைப்பான ABVPன் தலைவர்கள் மூவர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

த்து வயதுடைய முஸ்லிம் மாணவன் ஒருவனை இங்கிலாந்து காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அவன் ஆங்கிலப் பாடத்தில் "terraced house" என்று எழுத நினைத்து எழுத்துப்பிழையாக "terrorist house" என எழுதி இருக்கிறான்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...