பெட்ரோலின் விலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஷ்யா சிரியாவில் அதிபர் அசதுக்கு எதிரான போராளிக் குழுக்கள் மீது  வான்தாக்குதல்களில் ஈடுபடுகிறது எனக் கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டின் இறுதியில்  துனீசியாவில் நடந்த மல்லிகைப் புரட்சிக்குப் பின் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் அந்நாட்டு அதிபர்களுக்கு எதிராக நடந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து சிரியாவிலும் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின.

பாஸிசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் ஆண்டால் இந்தியா என்னாகும் என்ற வினாவிற்கு  இரண்டு அண்மை நிகழ்ச்சிகள் விடையாகின்றன.

பிஜே அப்துல் கலாம் எனும் மனிதர் இந்திய சமூகத்தை  எந்தளவு பாதித்திருந்தார்  என்பதை அவரது மரணத்தின் போது இந்தியர்கள் வெளிப்படுத்தியிருந்த நேசம் தெளிவாக்கியிருந்தது.

ந்தியாவில் தற்பொழுது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற பீகார் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தங்களுடைய கூட்டணி பேரங்களில் மும்முரம் காட்டி வருகின்றன. பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகின்றது.

டியர் மோடி!

ஆகஸ்ட் 18, 2015

ஸ்ரீமான் மோடி அவர்களே.............. என்று தொடங்குவதற்கு என்னை மன்னிக்கவேண்டும், எனக்கும் தங்களை மோடிஜி என்றே அழைக்க ஆசை, ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரான நான் ‘’ஜி’’ படத்தை பார்த்ததிலிருந்து அந்த வார்த்தையை/எழுத்தை தவிர்க்கவே எண்ணுகின்றேன். தங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அந்த காவியத்தைக் கண்டு என் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

தினைந்து நாட்களுக்கு முன்பு வரை, கடந்த நான்காண்டுகளுக்கும் அதிகமாக ஜெயலலிதாவை எதிர்த்து எவரும் பேச முடியாத நிலைதான். ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் அவர் தண்டிக்கப்பட்டபோதுகூட ஊடகங்கள் அவர் மீது ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டன.

மிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சர்வதேசத்துக்கு மார் தட்டிக் கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு ஒழுங்காக கட்சியின் பெயரை எழுதவே தெரியவில்லை.

மிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்து ஆகும். புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனே இக்கூட்டமைப்பை உருவாக்கினார்.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கிராமத்தில் உள்ள ஸ்ரீசித்தானைக் குட்டி சுவாமிகள் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 60 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...