நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் கழுத்தை சுருக்குக் கயிறுகள் பலவும் இறுக்கத் தயாராகி உள்ளன.

ராஜஸ்தான் முதலமைச்சர், மகாராணி வசுந்தரா ராஜே அவர்களின் அருந்தவப்புதல்வன், திருவளர்(கின்ற ..!)செல்வன் துஷ்யந்த் சிங் – பாரதீய ஜனதா கட்சியின் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் (sitting MP).

பாஜக அரசு பதவிக்கு வரும் போதெல்லாம் கல்வி முறை மாற்றம் குறித்தும் இந்திய தேசிய உணர்வோடு வரலாறு மீள் கட்டமைக்கப்பட வேண்டும் எனும் குரலும் ஓங்கி ஒலிக்கும். ஊடகங்களின் கண்களில் அவ்வளவாக படாமல் கல்வி முறை மாற்றம் குறித்து தற்பொழுது நடந்துள்ள ஐந்து நாள் பயிற்சி கூட்டம், மீண்டும் கல்வி காவிமயப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை கல்வியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

லங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன.

கிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர்.

காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்குமாகாண சபையும், பின்பு 2015 ஆம் ஆண்டு சரணாகதி அரசியல் மூலம் கிழக்கு மாகாணசபையும் கைப்பற்றப்பட்டது யாவரும் அறிந்ததே.

லங்கை அரசியல் வரலாற்றில் முதல்முதலாக அதிரடி மாற்றங்களுடன் கூடியதுமானதும் எதிர்பார்க்கமுடியாத தீர்ப்புக்களை வழங்கக்கூடியதுமான பாராளுமன்றத் தேர்தல் ஒன்றினை இலங்கைவாழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாஜகவின் இன்னாள் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று மாலை திடீரென சந்தித்துக் கொண்ட விசயம் நாடு முழுவதும் மக்களிடையே புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கு தொலைக்காட்சிகள் என்ற நிலையில் இருந்த மக்களை செய்தி சானல்களின் பக்கம் மக்களை இழுக்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...