ராசிபுரம் (28 ஏப் 2019): கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்த ஆடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (19 ஏப் 2019): மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி பற்றி ஹேமந்த் கர்க்கரே குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு சிக்கியுள்ளார் பயங்கரவாதியும் பாஜக வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங்.

சென்னை (19 ஏப் 2019): வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

மிவாத் (24 பிப் 2019): அரியானாவில் 26 வயது இளைஞர் போலீசாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (12 பிப் 2019): ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அபூதாபி (10 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நீதிமன்றங்களில் இந்தியர்கள் இனி இந்தி மொழியில் விவதிக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

மதுரை (23 டிச 2018): மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிகாரிகள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிமுகவை அலற வைத்துள்ளது.

அமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...