டமாஸ்கஸ் (23-07-16): சுரங்க கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

நியூயார்க் (23-07-16): 71 வயது மூதாட்டி 17 வயது இளைஞனை திருமணம் செய்துள்ள விவகாரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனிச் (23-07-16): ஜெர்மன் நாட்டில்,ஒரு வணிக வளாகத்திற்குள் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செஞ்சி (23-07-16): செஞ்சி அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

பிரிட்டன்(23-07-16): நாயை கொல்ல முயற்சித்த இளவரசர் குடும்பத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருப்பூர்(23-07-16): அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை(23-07-16): வேந்தன் மூவிஸ் அதிபரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்(23-07-16): கல்விக்கடன் விவகாரத்தில் தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக வங்கி முற்றுகையிடப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...