கஷ்மீரில் பேருந்தில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ரஜினி வாய்ஸ் கொடுத்ததால் தான் 96 ல் திமுக வந்தது என்பது சுத்த அரசியல் அறிவற்ற வாதம்.

தினகரன் அமித் ஷாவைப் போல ஆள்கடத்தல், கொலை வழக்குகளில் சூத்திரதாரி அல்ல, மோடியை போல இனப்படுகொலை செய்தவர் அல்ல, அத்வானி போல நாடுமுழுவதும் மதக்கலவரம் தூண்டியவர் கிடையாது.

வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை அதாவது வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில்…

ஜெ. ஜெயலலிதா என்ற தனித்த பெண் ஆளுமையின் மரணத்திற்குப் பின்னால் மறைக்கப்பட்ட மிகப் பெரும் மர்மம் உள்ளது என சாதாரணப் பொதுமக்களுக்கே சந்தேகம் எழும்போது, மத்தியில் ஆளும் பாஜகவிலிருந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி திமுக வரை அதில் எந்தக் கேள்வியுமே கேட்காமல் மவுனம் கடை பிடிப்பதன் மர்மம் என்ன?

மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமரும் முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்.

எப்படி எல்லாம் கணக்கு போட்டு வக்கிறாங்க பணத்தை? கோடிகள்ல புரள்றவங்களுக்கு அந்தப் பணத்தை எண்றதுக்கு நேரமில்லையாம்.. பழைய பேப்பர் எடை போட்டுக் கொடுக்கிற மாதிரி எல்லாம் கிலோ கணக்குத்தான்..

வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் கசியும் ஒரு உடலை உங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து சென்று அருகில், க்ளோஸ் அப்பில் காண்பிக்க எத்தனை பேர் தயார்?

பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன. மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...