ஜுனியர் விகடனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கீழேப் போனாலும் ஏன் இந்தியாவில் குறையவில்லை என்றொரு கட்டுரை வந்திருக்கிறது.

என்னுடைய எதிர்வினையை பொறுமையாக எழுதுகிறேன். இது இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், நிதி வட்டாரங்களில் பரம ஷார்ப் என்று பெயர் வாங்கியவருமான ப. சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியது.

தமிழ் 89.4 FM பண்பலையில் 04-01-2016 திங்கள் கிழமை மாலை நேரம் கலை மற்றும் எழுத்துக்கள் குறித்த நேரடி நிகழ்ச்சி அல்லாத உரையாடல் சந்திப்பு நடந்தது.

இப்படி ஒரு த்தில்லான கலெக்டர் எல்லா மாவட்டத்திலும் இருந்தா தமிழ்நாடு நல்ல நிலைக்கு சீக்கிரமா வந்துரும்.

வெள்ள நிவாரணப்பணியில், வெள்ளத்தினிடையே அகப்பட்டுக் கொண்டுள்ள வீடுகளில் இருப்போர், முகாம்கள் மற்றும் வீதிகளில் தங்கியுள்ளோருக்கு உணவு, உடை, மருத்துவம் முதலான உதவிகள் செய்யலாம். வீதிகளைத் தூய்மைப்படுத்தலாம்.

லாரன்ஸ் 1 கோடி குடுத்தாராம், தெலுங்கு நடிகர்கள் 10 லட்சம், 20 லட்சம்னு குடுத்தார்களாம், கோடி கோடியா சம்பாதிச்ச ரஜினி 10 லட்சம்தான் குடுத்தார்னு ஒரு குரூப் கத்திகிட்டே இருக்கு.

நான் இந்த நேரத்தில் சில அனுபவங்களைக் குறிப்பிட விரும்பியதால், அதற்கு சம்பந்தமுடையை சில விசயங்களை கீழே share செய்துள்ளேன்.

என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர்கள்கூட ஆமிர் கான் இப்படி பேசியிருக்க கூடாது என்று எழுதினார்கள். வருத்தமாக இருந்தது.

நல்லதா கெட்டதானு  தெரியலை ங்க..

நண்பன் ஒருவனுக்கு மூன்று வருடங்களுக்கு முன் அவசர தேவைக்காக ஐயாயிரம் ரூபாய் நான் கொடுத்தே ங்க..

ந்து கட்டங்களாக நடந்தது பீஹார் சட்டசபைத் தேர்தல். பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் ஃபாசிச இந்துத்துவ பாஜக மதவெறி விஷமப் பிரச்சாரத்தில் மிக உற்சாகமாக இறங்கியது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு காட்சிகளும் பாஜகவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...