திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா???

ழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு.

ர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டு 90 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆயுதபூஜை தினத்தன்று நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் மோகன் பாகவத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுவரை இந்திய வரலாற்றில் நடக்காத இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

1977 ------- தி . மு . க [ 24 .89 % ] அ தி மு க [ 33 .52 % ]
1980 ------ தி . மு .க [ 44. 43 % ] அ தி மு க [ 48 . 92 %]
1984 ------ தி. மு . க [ 37 % ] அ திமுக [ 53 .87 % ]

யுவராஜ்க்கு சிலை எழுப்பப்படலாம்!
இறந்த பிறகு குரு பூஜை கூட நடக்கலாம்!

து ஒரு வகுப்பறை என்று தெரிகிறது.
எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா?

மலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார்.

'சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் காக்கும் வகையில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேண வேண்டும்' - என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

யாநிதி மாறனும், ராசாவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவரை அவர்களது பெயர் தினசரி செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். சாமானியனும் அலைபேசி பயன்படுத்தவும், மலிவு விலையில் இணையம் வழி இதயங்கள் இணையவும் இவர்களது பங்களிப்பு அளப்பரியது..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!