து ஒரு வகுப்பறை என்று தெரிகிறது.
எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா?

மலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார்.

'சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் காக்கும் வகையில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையைப் பேண வேண்டும்' - என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

யாநிதி மாறனும், ராசாவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவரை அவர்களது பெயர் தினசரி செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். சாமானியனும் அலைபேசி பயன்படுத்தவும், மலிவு விலையில் இணையம் வழி இதயங்கள் இணையவும் இவர்களது பங்களிப்பு அளப்பரியது..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான 'தேசிய சாம்பிள் சர்வே ஆர்கனைசேசன்' என்ற அமைப்பின் ஆய்வறிக்கை நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மருத்துவத்துறை சம்மந்தமான ஆய்வுதான் அது.

ன்ன நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் ? ஜெயலலிதா தனது வழக்குக்காக இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்?

மிழ்நாட்டையே குடிக்க வைத்துக் கெடுத்தார்’ எனக் குற்றம் சாட்டப்படும் மு.கருணாநிதி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

ம்பூர் என் சொந்த ஊர் என்பதால் அங்கு நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்த செய்திகளை முஸ்லிம் அல்லாத என் நண்பர்களிடம் விசாரித்தறிந்தேன்.... மாற்று மதம் சார்ந்த பெண்ணை முஸ்லிம் வாலிபர் கடத்தி சென்றுவிட்டார் என்ற சந்தேகத்தில் அவ்வாலிபரை போலீஸ் அடித்துக் கொன்றதை அவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்,,.. கண்டிக்கிறார்கள்...

ச்.ராஜா என்கிற எச்சை ராஜாவிற்கு,

"தூ" என்று துப்பியே இதை எழுதுகிறேன். சமீபகாலமாக உங்களை தொலைக்காட்சி நேர்காணல்களில் பார்த்து தொலைக்கும் அவலத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். அதனால் உங்க கருத்துகளை மன்னிக்கவும் அந்த கண்றாவிகளை காதில் வாங்க வேண்டியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...