ந்தியாவின் நிறம் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது.

மதசார்பின்மை
அகிம்சை

“தாவூத் இப்ராஹிம்” -க்கு “விசா” வாங்கிக் கொடுத்தால் என்ன தவறு ? – என்று அடுத்து யாராவது கேட்டாலும் கேட்கக்கூடும்…?

ன்னோட பதினைந்தாவது வயதில் நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!

ஊடகவியலாளரான இசைப்பிரியா மற்றும் ஈழம் இனப்படுகொலைகளின் இறுதி தருணங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு.

தன்னை வெளியுலகுக்கு கோமாளி போன்று காட்டிக்கொண்டால் தான் திரைமறைவில் செய்யும் அக்கிரமங்களை வெகுஜனங்கள் பெரிய பொருட்டாகக் கருதமாட்டார்கள் என்பது பாசிசத் தந்திரம்.

மக்களின் முதல்வர் மீண்டும் சாதா முதல்வர் ஆனார்

மொகலாய வம்சத்தின் கடைசி வாரிசு பகதூர்ஷா தலைமையில் சுதந்திர போராட்ட வீரர்கள் டெல்லியைக் கைப்பற்றிய நாள் இன்று! ஆண்டு 1857.

நல்லாக் கேட்டுக்குங்க,

அசாம் மாநிலத்தில் உள்ள கோஸ்ரிம் அதோர் கிராமத்தை சேர்ந்த 13 வயது பெண் குழந்தையை இந்திய ராணுவ வீரர்கள் சிலர் அருகில் உள்ள வனத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

ரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை....

Search!