இன்றைய ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படும் பண்பும் கூட இது.  இந்தியா விடுதலை பெறும் முன்பு நடந்த சம்பவம் இது.

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,

நேற்றிரவு நான் நிம்மதியாக தூங்கினேன். அதற்கு காரணம் நேற்று நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

மோடி சூட் ஏலம் என்ற பெயரில் நாடகமா? தேதி இல்லாமல் தொகை நிரப்பப்பட்டு கையெழுத்திடப்பட்ட காசோலைகள் அம்பலம்....!!!!

சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் 20 கிமீ சுற்றளவில் குடியிருப்பவர்களுக்கு மாத சந்தா கட்டி பாஸ் வாங்கும் முறை உள்ளது.

காந்தியை கொன்றது கோட்சே என்றால் இராஜிவ் காந்தியைக் கொன்றது தானு என்று தானே கூறியிருக்க வேண்டும்.

சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியினைச் சந்தித்தது. தேமுதிக, பாமக முதலான முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, இங்கு சுமார் 6000 ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.

மொகலாய மாமன்னர் ஜஹாங்கிர் அவையிலே இருந்தார். அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.

எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது.

நான் பெரிய வாசிப்பாளர் எல்லாம் கிடையாது ஆனால் என் மனதின் மூலம் உணர்ந்த ஒரு விஷயத்தை பகிர்கிறேன்.  காந்தியின் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி ஒரு கூட்டம் தீயாக வேலை பார்த்து வருவது தெரிந்ததே.

தோழர் Dhavappudhalvan Badrinarayanan A M அவர்கள் இன்றொரு பதிவில், ”நமது கல்வி முறை, பில்கேட்ஸ் - ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஒருவரைக்கூட உருவாக்காது. ஆனால், அவர்களிடம் வேலை செய்ய இலட்சம் பேரை உருவாக்கும்.” என்று ஒரு தகவல் பகிர்ந்திருந்தார்கள்.

Page 10 of 11

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!