இதுமட்டும் நடந்திருந்தால் ஆர்.கே.நகரில் தேர்தலே நடக்காது!

December 11, 2017
பகிருங்கள்:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 300 சிசிடிவி கேமராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் கீழ்க்கண்டவாறு வறுத்தெடுத்துள்ளனர்.

ஒரே ஒரு கேமரா அப்பலோவில் பொறுத்தப்பட்டிருந்தால் இந்த இடைத்தேர்தலுக்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமே என்பது நெட்டிசன்களின் நியாயமான கேள்வி.

தற்போது வாசிக்கப்படுபவை!