மனதை உருக்கும் புகைப்படம்!

ஆகஸ்ட் 04, 2018 1696

சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றும் ஒரு புகைப்படம் ஒரு மூதாட்டியும் அவர் அருகில் இருக்கும் குரங்கும்.

இந்த ஒரு புகைப்படம் நம் நாட்டின் அவலத்தை எடுத்துக் காட்டி விடுகிறது. அந்த மூதாட்டியின் ஏக்கம், குரங்கின் மனிதாபிமானம் என பல விதங்களில் அனைவரது மனதையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த புகைப்படம்.

வலி மிகுந்த இந்த புகைப் படத்தை எடுத்தவர் பாராட்டுக்குரியவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...