ஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்!

September 15, 2018

எடப்பாடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டியது விஜிலன்ஸ்.

ஆனா, விஜிலன்ஸ் ஐஜி முருகன் மேல் பாலியல் வழக்கு. முருகனை விசாரிக்க வேண்டியவர் டிஜிபி ராஜேந்திரன். அவர் மேல் குட்கா வழக்கு. டிஜிபி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியவர் எடப்பாடி. அவர் மேல ஊழல் வழக்கு.
நாடு விளங்கிடும்!

- இரா .சரவணன்

லட்சம் பேர் கலந்துக்குற கள்ளழகர் ஊர்வலம் கூட அமைதியா நஞக்குது 100 பேர் போற பிள்ளையார் ஊர்வலம் முஸ்லிம்கள் மேல கலவரம் பன்றதோட முடியுது...

- த. கணேசன்

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!