புதுடெல்லி (18 ஜன 2019): ஜிஎஸ்டி குறைப்பால் இந்த ஆண்டு ஹஜ் பயணக் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (22 டிச 2018): திரையரங்கு டிக்கெட், டிவி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி (22 டிச 2018) 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (15 ஆக 2018): நாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுடெல்லி (22 ஜூலை 2018): சானிட்டரி நாப்கின் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...