லக்னோ (22 ஜூன் 2018): உத்திர பிரதேசத்தில் முஸ்லிமை திருமணம் முடித்ததால் பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த பெண் அதிகாரி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (19 ஜூன் 2018): முஸ்லிம் பகுதிஎன்பதால் ஓலா டிரைவர் பயணியை எடுத்துச் செல்ல மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா (16 ஜுன் 2018): நான் முஸ்லிம்களுடன் நேசம் கொள்வது குற்றமா? என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

குட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

சிட்டூர் (14 ஜூன் 2018): இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ஒட்டு மொத்த பிளஸ் டூ வகுப்பு மாணவிகள் ரம்ஜான் நோன்பு வைத்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!