புதுடெல்லி (16 மே 2018): உலகம் எங்கும் இன்று ரம்ஜான் நோன்பு தொடங்கியது.

பெங்களூரு (13 மே 2018): கர்நாடகாவில் வாக்குச் சாவடி ஒன்றில் முஸ்லிம் பெண் புர்காவை அகற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி (28 ஏப் 2018): பப்ளிக் சர்வீஸ் தேர்வில் இவ்வருடம் சுமார் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மீரட் (26 ஏப் 2018): உத்திர பிரதேசம் மீரட்டில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஒருவர் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி (22 ஏப் 2018): முஸ்லிம் டிரைவர் என்பதால் ஓலா டாக்சியை ரத்து செய்தேன் என்று விஹெச்பி உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!