டப்ஸ்மாஷ் ஆப்களில் பிரபல்யமானது டிக்டாக். இதில் ஒருவர் செய்த விபரீத விளையாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தான் உருவாக்கும் வீடியோ வைரலாகி உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் பலரை வெறி பிடிக்க வைத்துள்ளது. YouTube Live வீடியோவில் தன் பாய் பிரண்டை நிற்க வைத்து, விளையாட்டாக சுட்டு விளையாடியது விபரீதம் ஆனது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...