சென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2 போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவின் ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மும்பை (21 ஜூலை 2018): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் குளியல் காட்சி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

நாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.

மனிதன் செய்ய வேண்டிய பல விவகாரங்களை மிருகங்கள் செய்ய தொடங்கிவிட்டன.

அந்த வகையில் நாய் ஒன்று மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செய்யும் செயலை இந்த வீடியோவில் பாருங்கள்.

பெங்களூரு (16 ஜுலை 2018): பெங்களூரில் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த எஸ்.பி மீது கணவர் ஒரு குழப்பமான புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...