திருநெல்வேலி (06 ஜூலை 2018): தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை (21 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப் பட்டதை அடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை (90 மே 2018): தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி (30 மே 2018): 13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து தூத்துக்குடி சென்றார் ரஜினி.

சுமார் 100 நாட்கள் தொடர் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் மொத்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...