தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க உள்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் கணக்கு அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது அரசு நடத்திய பயங்கரவாதம்.

Page 7 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!