புதுடெல்லி (05 பிப் 2019): மத்தியில் மீண்டும் மோடி ஆட்சியே மலரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 பிப் 2019): குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவருக்கு நாட்டின் மீது எப்படி அக்கறை இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மோடியை நேரிடையாகவே விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி (03 பிப் 2019): தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு மோடிதான் முழு பொறுப்பு என்று அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜம்மு (03 பிப் 2019): காஷ்மீரில் மோடி வருகையை ஒட்டி இன்டெர்நெட் சேவை முடக்கப் பட்டது மேலும் ரெயில்கள் நிறுத்தப் பட்டன.

கொல்கத்தா (02 பிப் 2019): பிரதமர் மோடி கலந்து கொண்ட பொது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...