புதுடெல்லி (02 ஏப் 2019): மோடி ஆட்சியின் மெகா ஊழலான ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேவேளை மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆண்டிப்பட்டி (31 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை, ஆனால் நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை (31 மார்ச் 2019): செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை பிரதமர் மோடி பெருமையாகப் பேசியது குறித்து நாட்டின் ரகசியத்தை வெளியிட்டது கடும் துரோகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (30 மார்ச் 2019): பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாக முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர் தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (27 மார்ச் 2019): மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமானது குறித்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...