சென்னை (13 ஜன 2019): பாஜகவுக்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ (12 ஜன 2019): உத்திர பிரதேசத்தில் மாயவதியும், அகிலேஷ் யாதவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மும்பை (10 ஜன 2019): பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சென்னை (09 ஜன 2019): எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (07 ஜன 2019): உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரித்து கொடுக்கும் மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பெயர் சூட்டியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...