ஐதராபாத் (06 மார்ச் 2018): தெலுங்கானா மாநிலத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.

ஆமதாபாத் (05 மார்ச் 2018): குஜராத்தில் சுமார் 200 முஸ்லிம் ஜோடிகளுக்கு ஒரே மேடையில் இலவச திருமணம் நடைபெற்றது.

ஐதராபாத்(25 பிப் 2018): இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் எம்.எம்.அக்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(20 பிப் 2018): "நான் முஸ்லிமாகவே தொடர விரும்புகிறேன்" என்று ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...