சென்னை (20 நவ 2019): பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி (21 அக் 2019): விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஒரு பூத்தின் அருகே பாமக தேமுதிகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியது.

திருவண்ணாமலை (28 ஆக 2019): கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பாமக நிர்வாகி கையும் களவுமாக போலீசில் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (25 மே 2019): அன்புமணி ராமதாஸ் பாமகவில் இணைந்து செயலாற்றிய பின்பே பாமக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தருமபுரி (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...