டைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா.?

சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றும் ஒரு புகைப்படம் ஒரு மூதாட்டியும் அவர் அருகில் இருக்கும் குரங்கும்.

புதுடெல்லி (01 ஆக 2018): சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை (31 ஜூலை 2018): மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பெயரில் சமூக வலைத் தளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி போலி பதிவு இட்டிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (26 ஜுலை 2018): சமூக வலைத் தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...