சென்னை (28 மே 2018): ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு துணை வட்டாட்சியர் இருவர் உத்தரவிட்டதாக திடுக்கிடும் தகவள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (28 மே 2018): ஸ்டெர்லைட் ஆலை அபராத தொகை ரூ 100 கோடி என்ன ஆனது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை செயல்படத் தொடங்கியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...