தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. மேலும் கமாண்டோ படை குவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்களை மே 31 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களுடன் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி சந்தித்து ஆறுதல் கூறினார்.

Page 6 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!