சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்களை மே 31 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை (24 மே 2018): ஜனநாயக வழி போராட்டம் திட்டமிட்ட வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களுடன் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

Page 3 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!