25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

சென்னை (05 மார்ச் 2019): மமகவுக்கு திமுக சீட் மறுக்கப் பட்டுள்ளதை அடுத்து முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

அதிமுக - பாஜக பாமக என்று கூட்டணி ஆளும் வர்க்கங்கள் இந்த தேர்தலில் ஒரு கை பார்க்க தயாராகி விட்டன.

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் லான்ஸ் நாயக் நசீர் அஹமது.

ண்பர் ஒருவர் "வேலை ரொம்ப கடுமையா இருக்கு... அதனால துபை'ய விட்டுட்டு ஊருக்கு வந்துடுறேன்... ஏதாவது செஞ்சு பொழச்சுக்கலாம்..." என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார்.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 2019 உலகத் தமிழர்களால் கொண்டாடப் படுகிறது.

வளைகுடா நாடுகளை நோக்கி பயணித்த இளைஞர்கள் இப்போது வளைகுடா நாடுகளே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

ரிபப்ளிக் டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் பல சூழ்நிலைகளில் திணறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் இடைத் தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஒரு பிரச்சினையே அல்ல என்னுமளவுக்கு டிரம்பின் இடைத்தேர்தல் தோல்வி ஒரு பெரும் பிரச்சினையாக வரும் சூழல்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...