தேர்தல்  நடைபெறும்  இடங்களில் கலவரங்களை நடத்துவதன்  மூலம்  தொகுதிகளை வெல்வது பா ஜ க வின் வழக்கம்.

டந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுத்து அதனடிப்படையில் செயல்பட்டது. குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்க தனது கூட்டணி கட்சிகளின் மக்கள் நல கோரிக்கைகளை கேட்டு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

ட்டப் பொம்மனை வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுத்தவன் எட்டப்பன். பண்டார வன்னியனை காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன்.

டந்தகாலத்தில் விடுதலைப்புலிகளைப்பிரித்து தமிழர்களின் இனஅழிப்பிற்கு முதற்காரணகர்த்தாவாக இருந்த ஐக்கியதேசியக்கட்சி தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக எதிர்வரும் தேர்தலில் தமிழ்மக்களின் தமிழ்தேசிய உரிமையை உடைத்து எறிய புதிய  சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர்.

ப்பாவி மனிதர் ஒருவரை இரத்தம் சொட்டச் சொட்ட சிறு அளவும் ஈவிரக்கமின்றி பட்டப்பகலில் எல்லோரும் பார்த்திருக்க வீதி வழியாக அடித்து இழுத்துச் செல்லும் கொடூரம் முஸஃபர் நகரில் அரங்கேறியுள்ளது.

ழ  மக்கள் ஜனநாயக கட்சி என்றால் அரசாங்கத்தின் ஒட்டுக் குழு என்கிற அபிப்பிராயமே காலம் காலமாக இருந்து வருகின்றது.

டந்த வெள்ளிக்கழமை(12−ம் தேதி) நள்ளிரவு திருச்சாயில் இருந்து துபய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 611) விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அந்த பயணத்தை, அனுபவத்தை வாழ்க்கை முழுதும் மறக்க மாட்டார்கள். மறுபடியும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் என்றால் நிச்சயம் தயங்குவார்கள். ஏன் என்றால் அந்த பயணத்தில் அவர்கள் கிட்டதட்ட செத்து பிழைத்தார்கள். பயணிகளை அந்த நிலைக்கு உள்ளாக்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம்.

யா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள், மன்னிக்கவும் யாரும் உண்ணவேண்டாம் மன்னிக்கவும்! sugar disease is a slow poison இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி!

டுத்த பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களில் ஒரு தொகையினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் அணி சேர முயற்சித்து வருகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

க்தி ரி. வி நடத்தும் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எம். பி மிக நீண்ட காலத்துக்கு பிற்பாடு கலந்து கொண்டார். இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் முதல் தடவையாக மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் ஊடக வட்டாரங்களில் அரசியல் நாரதர் என்று குசுகுசுக்கப்படுகின்ற ஜே. ஸ்ரீரங்கா ஓரளவு ஜனநாயகத்துடன் இன்றைய நிகழ்ச்சியை நடத்திச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...