தமிழக முதல்வர் பதவி ஏற்க இருக்கும் அம்மா அவர்களுக்கு,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நிறைய குரங்குகள் உள்ளன.

திடீர் என்று எல்லா கட்சிகளுக்கும் என்ன நேர்ந்ததென்றே தெரியவில்லை.

நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அயல்நாட்டு சுற்றுப்பயணத்தில்  இருந்த போது, இந்தியாவில் வெளியான ஒரு செய்தி பலரின் கவனத்தையும்  ஈர்த்தது.

நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நான் உங்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதியும், தந்தி டிவியை சேர்ந்த திரு ரங்கராஜ் பாண்டேவுக்கு நகலை அனுப்பி வைக்கிறேன்.

"வாட்ஸ்-அப்" குழுவில் அங்கம் வகிப்போர் கவனத்திற்கு...!

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்!

சுனிதா தோமர், வயது 28. வாய்ப் புற்றுநோயால் அவதியுற்ற அவர் இரு தினங்களுக்கு முன் (01-04-2015)  காற்றில் கரைந்து போனார்.

ன்புள்ள ரங்கராஜ் பாண்டே
முதற்கண் இனிய முகமன்.
இந்தக் கடிதம் எல்லா நலங்களுடனும் தங்களைச் சந்திக்கட்டுமாக.

தமிழகத்தின் மையப்பகுதி என பெயர் பெற்றுள்ள கரூர் மாவட்டத்தில் ஆளுகின்ற அ.தி.மு.க கட்சிக்கு எதிராக சட்டசபையில் மட்டும் எதிர்கட்சியாக உள்ள தே.மு.தி.க கட்சியும்,

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!