உலகக்கோப்பையின் லீக் ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது இப்படி ஒரு தலைப்பில் கட்டுரையா? என ஆச்சர்யப் பட வேண்டாம்.

செய்தியின் முக்கியத்துவத்தை தீர்மானிப்பவை ஊடகங்களே. ஊடகங்களின் வழியே மக்கள் உலகை பார்ப்பதால் செய்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் தலையாய பொறுப்பு இருக்க வேண்டும்.

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டின் அனைத்து துறைகளிலும் தவறுகள் மலிந்து கிடக்கின்றன. அதில் காவல் துறையும் விதி விலக்கு அல்ல.

அண்மையில் திருவனந்தபுரத்திலிருந்து துபை செல்வதற்காக திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இமிக்ரேசன் கிளியரன்சுக்காக நின்றுக் கொண்டிருந்தேன்.

ழக்கமாக மாநிலத்தின் முதல்வரோ, நாட்டின் பிரதமரோ முக்கியமான துறைகளை தன் கையில் வைத்துக் கொள்வர்.

ழக்கமாக மாநிலத்தின் முதல்வரோ, நாட்டின் பிரதமரோ முக்கியமான துறைகளை தன் கையில் வைத்துக் கொள்வர்.

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடிக்குக் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் அவரது மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

க்களிடையே பரஸ்பர புரிந்துணர்வுக்கு ஊறுவிளைவித்து விடாமல் அவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிப்பதே நல்ல அரசுகளுக்குரிய முதல் கடமையாக இருக்கும். ஆனால், இதற்கு நேர் விரோதமான வேலைகளிலேயே இக்கால அரசு அமைப்புகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

மீண்டும் மீண்டும்
சுடப்படுகிறார் காந்தி

Page 14 of 14

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!