​தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் "தந்தி" யில் திருவையும் "பாலிமர்"ல் வைகோவையும் பார்க்க முடிந்தது.

எழுஞாயிறு மீண்டும் சுட்டெரிக்கப் போகிறதோ!
விழுந்துவிட்ட எதிர்க்கட்சிகள் கெட்டும் திருந்தாதோ?
அழுதுவிட்டு விரல்மையில் மையல் கொள்வோமோ?
பழுதுபட்ட இலவசங்கள் மீண்டும் பெறுவோமோ?
அவரவர் கவலை அவரவர்களுக்கு, இதில்
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியாமலே
தேர்தல் முடிந்து விடும்!

டிகர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்ததும் என்னமோ தமிழக மாற்றத்துக்கான அரசியலே குடிமுழுகி விட்டதுபோல் ஒரு எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. அதென்ன, விஜயகாந்த் அவ்வளவு மட்டமா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் சேர்க்கப்படக் கூடாத அளவு அவரொன்றும் அவ்வளவு மோசமாக நினைக்கப்பட வேண்டியவரல்ல.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது வரவேற்கத்தக்கது. பாமகவும் தம் சாதிவெறி அரசியலை விட்டு வெளியேறி, மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும்.

ம்மை இஸ்லாமிய அரசு என்று கூறிக் 'கொல்லும்' ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் நடைபெற்றத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன!

விஜய் டி.வி. நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'ஏர் டெல் சூப்பர் சிங்கர்'. பல்வேறு சீசன்களைத் தாண்டி சீசன் 5ன் இறுதிப் போட்டி கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.

1) அதிமுக

2) திமுக கூட்டணி

3) மக்கள் நலன் கூட்டணி

4) தேமுதிக

5) பாமக

6) நாம் தமிழர்

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எந்தக்கட்சியும் தேமுதிகவுடன் அணி சேரலாம் என்ற பிரேமலதாவின் கருத்தைக் கவனிக்கும்போது, எந்தக் கண்டிசனுக்கும் தயாராக இருக்கும் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.

சொந்தமாக வீடு கட்ட அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டால், கடன் பெறுவதற்கு நாம் படும் அவஸ்தை என்பது சொல்லி புரியவைக்க முடியாது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!