ன்புள்ள சமஸ், இன்றைய இந்து நாளிதழில் வெளியான உங்கள் கட்டுரையைப் படித்து வியப்படைந்ததோடு எனது பதிலையும் முன்வைக்கிறேன்.

விஜயாபதி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.

கரூர்: தமிழக அதிமுக அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரம் கரூரில் சூடுபிடித்துள்ளது.

'நீங்களே செய்து பாருங்கள்' என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்துப் பராமரிக்கும் இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தது. சென்னையில் போரூர் அருகே இருக்கும் பரணிபுத்தூரில் உள்ளது அந்த இல்லம். நண்பரின் அக்காவை அங்கு சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கச் சென்றேன்.

கரூர்: "தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி. அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரிலும் கூட நிதி உள்ளது" என அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயர் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாரம்பரிய திருநாள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டை ஒரு மாற்றான் தாய் பிள்ளையாக இந்தியாவில் ஒரு நாடு என நினைத்துள்ளதாக தற்போதைய பிரதமர் மோடி நினைத்து இருக்கிறார்.

விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிகள் அதிகம் மீறப்படும் கரூரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது சாலை பாதுகாப்பு வார தினம். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறி போனதால் தான் இந்த எளிமை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வெளி கொணர்ந்துள்ளது.

மது நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்தும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நிலையில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம நகரம் இன்னும் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காணப்படுவது வேதனை தர கூடிய விடயமாகும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!