கரூர்: "தேர்தல் “நிதி”, குடும்ப ”நிதி” என நிதி மூலம் சொத்து சேர்த்த மைனாரிட்டி கருணாநிதி. அவரின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரிலும் கூட நிதி உள்ளது" என அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேச்சால் கருணா ”நிதி” என்ற பெயர் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாரம்பரிய திருநாள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டை ஒரு மாற்றான் தாய் பிள்ளையாக இந்தியாவில் ஒரு நாடு என நினைத்துள்ளதாக தற்போதைய பிரதமர் மோடி நினைத்து இருக்கிறார்.

விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிகள் அதிகம் மீறப்படும் கரூரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது சாலை பாதுகாப்பு வார தினம். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறி போனதால் தான் இந்த எளிமை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வெளி கொணர்ந்துள்ளது.

மது நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்தும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நிலையில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம நகரம் இன்னும் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காணப்படுவது வேதனை தர கூடிய விடயமாகும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது.

சகிப்புத் தன்மை - இந்துத்வா  ஸ்டைல் - 2!

ண்மையில் சென்னையைப் புரட்டிப் போட்ட மழையில் சிக்கிக் கொண்டவர்களைக்  காப்பாற்றி, உணவு வழங்கி, பிணங்களை அப்புறப்படுத்தி, சாலைகளையும் கோயில்களையும் சுத்தப் படுத்தி, மாபெரும் சேவை செய்து மனிதாபிமானத்துக்கும் மன நல்லிணக்கத்துக்கும் சான்றாகத் திகழ்ந்தனர் முஸ்லிம்களும் அவர்கள் சார்ந்த அமைப்பினரும்.

டந்த சில நாட்களாக நேபாளத்தில் தங்கி இந்து சகோதரர்கள் பலரிடம் கலந்துரையாடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.

டலூர் நகரம் மற்ற நகரங்களைப் போல மிக இயல்பான நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் கடலூரைச் சுற்றி உள்ள கிராமங்கள் அதிகளவில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் பகல்வேளை சடுதியாக உள்ளே நுழைந்த வாலிபர்கள் குழுவொன்று, அங்கே அறையொன்றில் தங்கியிருந்த வயதுக்கு வந்த ஆணையும் பெண்ணையும் மிரட்டிக் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...