பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே தலித் மற்றும் மதசிறுபான்மையினர் மத்தியில் இனம்புரியா அச்சமும், ஏமாற்றமும் நிலவுகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வாதார வழிகள் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.

ந்திய தேசியக் கொடியை அவமதித்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை என்று கொடி சட்டம் 2002 சொல்கிறது. அதன்படி, தேசியக் கொடியின்மீது எழுதுவதும் கொடியை அவமதித்ததாகவே அமையும்.

காத்மா காந்தியைப் படுகொலை செய்தது யார்? என்ற கேள்வியுடனான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்விட்டர் பதிவால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

புழல் சிறையில் சிறைக்கைதிகள் தாக்கப்படக் காரணங்களும் கருத்துக்களும் சமூக எழுத்தாளர்களால் கதை திரைக்கதை வசனங்கள் கொண்டு எழுதப்பட்டாலும் மூலக்கதை குறித்து சிறைக்கைதிகளே சொல்லும் போது, உண்மை இனி சமூகத்தில் சக்கை போடு போடும் என்பதில் ஐயம் இல்லை.

திங்கள்கிழமை ஆல் இந்திய மஜ்லிஸ் இ முஷாவரத் எனும் முஸ்லிம் அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, "மோடி அரசு 'அனைவருக்கும் ஆன வளர்ச்சியில் அனைவரும் சேர்வோம்' என்ற கொள்கையை வரவேற்றுப் பேசியிருந்தார்.

ந்தியாவின் 69வது சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, "எனது அரசு மீது ஒரு ரூபாய் ஊழல் குற்றம் சொல்ல முடியாது" என்று பச்சை பொய்ப் புளுகியுள்ளார்.

ன்னோட 'சிவப்புக்கல் மூக்குத்தி' டிஜிட்டல்லாக வெளி வந்திருக்குற முதல் தமிழ் காமிக்ஸ் அப்படீங்கிறதுல எனக்கும் என் டீமுக்கும் ரொம்ப சந்தோஷம். அது மட்டுமில்லாம, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழி காமிக்ஸ்’களோட மொழிபெயர்ப்பா இல்லாம, தமிழிலேயே உருவாக்கப்பட்ட படைப்பு இந்த ‘சிவப்புக்கல் மூக்குத்தி’.

பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.

தேர்தல்  நடைபெறும்  இடங்களில் கலவரங்களை நடத்துவதன்  மூலம்  தொகுதிகளை வெல்வது பா ஜ க வின் வழக்கம்.

டந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுத்து அதனடிப்படையில் செயல்பட்டது. குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்க தனது கூட்டணி கட்சிகளின் மக்கள் நல கோரிக்கைகளை கேட்டு குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!